3வது டி20 போட்டி – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்

Loading… முதலில் ஆடிய பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்தது.அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 116 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வென்று அசத்தியுள்ளது. இதையடுத்து, இரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் … Continue reading 3வது டி20 போட்டி – ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான்